சுகாதார அமைச்சரின் முக்கிய அறிவிப்பு! பொதுமக்களின் கவனத்திற்கு....

2022 ஜனவரி முதல் பொது இடங்களுக்கு செல்வோர் கொவிட் தடுப்பூசி அட்டைகளை கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தனது ட்விட்டர் பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.