திடீரென தரையிறங்கிய விமானம்...!

தனியார் விமான சேவை நிறுவனமொன்றுக்குச் சொந்தமான சிறிய ரக பயிற்சி விமானமொன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

டயகல மற்றும் பேருவளை நகரங்களுக்கிடையில் குறித்த விமானம் எவ்வித சேதங்களுமின்றி தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக விமானப்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பயிற்சி விமானத்தில் விமானி உள்ளிட்ட இருவர் பயணம் செய்துள்ளதுடன், அவர்கள் எவ்வித இடையூறுகளுமின்றி தரையிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.