பால் மா விலை மீண்டும் அதிகரிப்பு

பால் மா விலை அதிகரிப்பு இன்று இரவு முதல் அமுலாகவுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, புதிய விலை தொடர்பில் இன்று நள்ளிரவுக்குள் அறிவிக்கப்படும் என குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.