கொழும்பில் விசேட பாதுகாப்பு!

கிறிஸ்மஸ் பண்டிகை மற்றும் புதுவருட காலப்பகுதியில் கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் நடமாடும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவினால் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மக்கள் அதிகம் நடமடும் இடங்கள் மற்றும் பிரதேசங்களை அண்மித்த விசேட வாகன திட்டமொன்று அமுல்படுத்துமாறும், குற்றவாளிகள் தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுப்பதற்கு சிவில் உடையில் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் எணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.