எரிபொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், முச்சக்கர வண்டியின் வாடகை கட்டணம், முதலாவது கிலோமீற்றருக்கு 50 ரூபாவில் இருந்து 80 ரூபாவாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
Post a Comment