எரிபொருள் விலை உயர்வின் எதிரொலி - சற்று முன் வெளியான மற்றுமொரு அறிவிப்பு

கொள்கலன் போக்குவரத்து கட்டணங்களும் இன்று முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொள்கலன் போக்குவரத்து சங்கம் இதனை சற்று முன்னர் தெரிவித்துள்ளது.

இதற்கமைய ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் 20 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளன.

அத்துடன் இன்று நள்ளிரவு முதல் இந்த தீர்மானம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.