இலங்கையில் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளதாக ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை, மூலக்கூறு பிரிவின் பிரதானி டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
இன்றைய தினத்தில் புதிதாக 41 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்வதன் ஊடாக, ஒமிக்ரோன் தொற்றிலிருந்து பாதுகாப்பை பெற முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
Post a Comment