மின் கட்டணமும் உயருமா? இன்று வெளியான தகவல்

”தற்போதைய சூழ்நிலையில் மின் கட்டணத்தை அதிகரிக்கும் திட்டம் இல்லை.” – என்று மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

நாட்டில் பொருட்களின் விலைகள் நாளாந்தம் அதிகரிக்கின்றன. இந்நிலையில் மின்சார கட்டணமும் உயருமா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

”நாட்டில் பொருட்களுக்கு சிறிதளவு தட்டுப்பாடுகள் உள்ளன. ஆனாலும் வரிசை யுகம் உருவாகவில்லை.

அதேபோல மின்கட்டணத்தில் எவ்வித மாற்றமும் வராது. பழைய கட்டணமே அறிவிடப்படும்.” – எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.