ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானமூலம் கட்டுநாயக்க விமான நிலையமூடாக இன்று அதிகாலை 1 மணி அளவில் நாட்டில் இருந்து வெளியேறியுள்ளதாக விமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சிங்கப்பூர் விஜயத்தில் மருத்துவர்கள் பாதுகாப்பு தரப்பினர் உள்ளடங்கலாக ஐவர் பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூர் மௌணட் எலிசபெத் வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளவள்ளதாகவும் விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment