டெல்டாவை விட ஐந்து மடங்கு வீரியமிக்க புதிய கொரோனா திரபு அடைாளம்

தென்னாப்பிரிக்காவில் வீரியமிக்க புதிய வகை கொரோனா திரிபு கண்டறியப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த புதிய கோவிட் மாறுபாடு B.1.1.529 என குறிப்பிடப்படுகிறது. இந்த புதிய திரபு 5 மடங்கு வேகத்தில் பரவலடையலாம் என சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

B.1.1.529 என்றழைக்கப்படும் புதிய திரிவு முதன்முதலில் போட்ஸ்வானாவில் கண்டறியப்பட்டுள்ளதுடன் தென்னாப்பிரிக்காவில் இந்த தொற்றுடன் கூடிய 6 நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனா்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.