அரச ஊழியர்களுக்கான விசேட அறிவித்தல்.

55 வயதைப் பூர்த்தி செய்துள்ள எந்தவொரு அரச ஊழியரும் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் ஓய்வு பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 55 வயதைப் பூர்த்தி செய்துள்ள அரச ஊழியர்கள் தமது விருப்பத்தின் அடிப்படையில் குறித்த தீர்மானத்தை மேற்கொள்ள முடியும் என, அரசாங்க சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.