போக்குவரத்து தண்டப்பணம் திருத்தப்பட்டுள்ளதா? – பொலிஸார் வெளியிட்ட அவசர அறிக்கை.

போக்குவரத்து தவறுகள் குறித்து அறவிடப்படும் தண்டப்பணம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தகவல் முழுமையாக உண்மைக்கு புறம்பானது என பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.

திருத்தப்பட்ட வீதி போக்குவத்து சட்டம் என குறிப்பிடப்பட்ட பதிவொன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதாகவும், அது உண்மைக்கு புறம்பானது எனவும் பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.