குண்டுப்புரளியை கிளப்பிய சந்தேகநபர் கைது!

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினரால் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டத்தில் குண்டுத்தாக்குதல் நடத்தப்படக்கூடும் என, அண்மையில் எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் குறிப்பு ஒன்றை வழங்கிச் சென்ற நபர் ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி காவல்துறையில் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக இந்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இச்சந்தேகநபர் உளநலம் பாதிக்கப்பட்டவர் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.