புதிய பரீட்சை ஆணையாளர் நாயகம் நியமனம்.

புதிய பரீட்சை ஆணையாளர் நாயகமாக கல்வி அமைச்சின் பாடசாலை விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் எல்.எம்.டி தர்மசேன நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பதவியில் பணியாற்றிய பீ. சனத் பூஜித இன்று (26) ஓய்வு பெறுவதை முன்னிட்டு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, அடுத்த வாரம் பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக திரு.எல்.எம்.டி.தர்மசேன கடமைகளைப் பொறுப்பேற்க உள்ளார்.

சனத் பூஜித 2017 ஆண்டு நவம்பர் மாதம் முதல் பரீட்சை ஆணையாளர் நாயகமாக பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.