உணவுப் பொதி மற்றும் தேநீர் ஆகியவற்றின் விலை அதிகரிப்பு!

உணவுப் பொதி மற்றும் தேநீர் ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், பகலுணவு பொதியொன்றில் விலையை 20 ரூபாவினாலும், ஒரு கோப்பை தேநீரின் விலையை 5 ரூபாவினாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாளை (23) முதல் இந்த விலை அதிகரிப்பு அமுலாகும் என அச்சங்கம் தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.