எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் அரசாங்கத்தின் விசேட அறிவிப்பு!

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் அவ்வாறு தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுமானால் அது குறித்து முன்கூட்டியே அறிவிக்கப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போது வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இதனைக் குறிப்பிட்டாா்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.