பயணப் பையிலிருந்த பெண்ணின் சடலம் – சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

சப்புகஸ்கந்தயில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், கைதுசெய்யப்பட்ட மட்டக்குளி - சமித்திபுர பகுதியைச் சேர்ந்த தம்பதியினரை, 48 மணிநேர தடுப்பில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த இருவரும் நேற்று (06) கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இன்று(07) மஹர நீதிவான் நீதிமன்றில் அவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, நீதிவான் குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.