நாளை மறுதினம்(14) கொழும்புக்கு பிரவேசிக்கும் வாகன சாரதிகளுக்கான அறிவித்தல்!

புதிய களனி பாலத்தின் நிர்மாண நடவடிக்கை காரணமாக மூடப்படும் வீதி தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதற்கமைய, கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் பேலியகொடை இடைமாறல் மற்றும் புதிய களனி பாலம் வரையான பகுதி நாளை மறுதினம்  14 ஆம் திகதி காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, குறித்த வீதிக்கு பதிலாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை சாரதிகளை கோரியுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.