கொத்துரொட்டி, சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிப்பு.

ரோல்ஸ், மரக்கறி ரொட்டி, முட்டை ரொட்டி, பராட்டா உள்ளிட்ட சிறு உணவுப் பண்டங்களின் விலைகளை 5 ரூபாவால் அதிகரிக்க அனைத்து இலங்கை சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த விலை உயர்வு நாளை (29) முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக அந்த சங்கம் தெரிவிக்கின்றது.

மேலும், கொத்து ரொட்டியின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.