ஆரம்பமானது ஐ.ம.சக்தியின் மாபெரும் போராட்டம் - கொழும்பின் பல வீதிகள் முடங்கின!

ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு பேரணி சற்று முன்னர் கொழும்பில் ஆர்மபமானது. இந்த போராட்டத்தின் காரணமாக கொழுப்பின் பல்வேறு வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த மக்கள் பேரணியினால் எதிர்க் கட்சித் தலைவர் காரியாலயத்திலிருந்து தாமரைத் தடாக கலையரங்கம் (நெலும் பொக்குண) வரையிலான பிரதான வீதி போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளன.

இந்த எதிர்ப்பு பேரணியின் காரணமாக போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எதிர்க் கட்சித் தலைவர் காரியாலயத்துக்கு அருகிலிருந்து கொள்ளுபிட்டி வரையில் இந்த பேரணி செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.