ஆசிரியர்களுக்கு கல்வியமைச்சிடமிருந்து ஓர் விசேட அறிவித்தல்.

கொவிட்-19 அபாயம் காரணமாக அமைச்சின் ஆசிரியர் இடமாற்றப் பிரிவுக்கு ஆசிரியர்கள் வருகை தருவதை தவிர்க்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எனவே தேசிய பாடசாலை ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் 0112784434 அல்லது 0112785141 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைக்குமாறு கல்வி அமைச்சு அனைத்து ஆசிரியர்களையும் கேட்டுக்கொண்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.