கண்டியில் 24 மணிநேர நீர்வெட்டு

கண்டி மாநகர சபையின் அத்தியாவசிய விஸ்தரிப்பு பணிகளுக்காக நாளை (26) நள்ளிரவு 12.00 மணி முதல் மறுநாள் 27ஆம் திகதி நள்ளிரவு 12 மணிவரையான 24 மணி நேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அம்பிட்டிய நீர்வழங்கல் திட்டம், மீகனுவ, பட்டிகெலே , பஹல தென்னங்கும்புற, தபவெல, அம்பிட்டிய, தலத்து ஓய, கெடவல, லேவல, நெஹினிவெல, கொடம்பிடிய, தென்னக்கும்புறம், ஹாரகம நீர் வெட்டு திட்டம் – தல்வத்த , கண்டி மாநகர சபை எல்லையின் வெளிப் பிரேதேசம், தல்வத்த, பின்தாலியவத்த, அம்பிட்டிய ஒழுங்கை, அம்பிட்டிய வீதி, தேக்கவத்த வீதி, பஹல தென்னக்கும்புற, இழுக் மோதர, குட்ஹோப், பிச்சமல்வாத்த வீதி, பிச்சமல்வத்த அம்பிட்டிய வீதி, தபவெல வீதி, குருதெனிய, தல்வத்த, முதல் குருதேனியா பாலம் வரையான பிரேதேசங்களின் இரு பகுதிகளிலும் மாற்றும் சேமனேரிய காடன் ஒழுங்கை, போன்ற பிரதேசங்களில் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.