டிசம்பரில் இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து? PHI சங்கம் கடும் எச்சரிக்கை!

டிசம்பர் மாதமளவில் நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் உயர்வடையக்கூடும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன் உபதலைவர் எஸ்.ஏ.யு.டீ குலத்திலக்க இதனை தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கும் வகையில் அமுலாகியிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றமை மற்றும் சுகாதார வழிகாட்டுதல்களை உரிய வகையில் மக்கள் கடைப்பிடிக்காமை ஆகியவையே இவ்வாறு கொரோனா நோயாளர்களின் அதிகரிப்புக்கு காரணமாக அமையும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், பெரும்பாலானவர்கள் கொரோனா பரிசோதனைகளைச் செய்துக்கொள்வதனை நிராகரித்துள்ளதாகவும், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருப்பதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் உபதலைவர் எஸ்.ஏ.யு.டீ குலத்திலக்க தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.