இலங்கை மக்கள் வங்கியை கருப்புப் பட்டியலுக்குள் சேர்த்தது சீனா!

கடன் பெறுவதற்கான உத்தரவாத கடிதம் மற்றும் இரு தரப்பினருக்கு இடையிலான ஒப்பந்தங்களின்படி பணம் செலுத்தத் தவறியதற்காக, இலங்கையில் உள்ள சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வணிக அலுவலகத்தால், இலங்கை மக்கள் வங்கி கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான சீன தூதரகம் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.