நாடு முழுவதும் அதிவேக இணைய வசதி....!

நாடு முழுவதும் அதிவேக இணையத்தள வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் கிராமத்திற்கு தகவல் தொடர்பு திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

இதன்படி, இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுடன் இணைந்து, இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு இந்த திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இதற்கமைய, இந்த திட்டத்தை நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் செயற்படுத்த ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த திட்டத்திற்கான நிதி, தொலைத்தொடர்பு மேம்பாட்டு நிதியிலிருந்து பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.