சூடு பிடித்தது மண்ணெண்ணெய் அடுப்பு வியாபாரம். Muhamed Hasil October 12, 2021 A+ A- Print Email எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் நேற்று முதல் சடுதியாக அதிகரித்ததையடுத்து கொழும்பு ஐந்து லாம்புச் சந்தியில் மக்களில் ஒரு பகுதியினர் இன்று மண்ணெண்ணெய் அடுப்புகளை வாங்குவதில் மும்முரமாக ஈடுபட்டனர். (படப்பிடிப்பு: எஸ்.ரி.ரமேஷ்)
Post a Comment