உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் பிற்போடப்படுமா?

தற்போதைய சூழ்நிலையில் 2021ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையை ஒத்திவைப்பதே சிறந்தது என கல்வி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களம் ஆகியன இது தொடர்பில் விரைவில் தீர்மானமொன்றை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.