இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு

இன்று (21) நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, ஒக்டென் 92 வகை பெற்றோல் லீற்றரொன்றின் விலையை 5 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

அத்துடன், ஒட்டோ டீசல் வகை டீசல் லீற்றரொன்றின் விலையையும் 5 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஒக்டென் 95 பெற்றோல் மற்றும் சுப்பர் டீசல் விலைகளில் எவ்வித மாற்றம் மேற்கொள்ளப்படமாட்டாது என லங்கா ஐஓசி தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.