நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு இரு வழக்கிலும் பிணை…!

ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு சுமார் 6 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தலா இரண்டு 50 இலட்சம் ரூபா பிணைகளில் அவரை விடுவிக்கக் கொழும்பு கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டார்.

இதேவேளை, அவரது வீட்டில் 16 வயதான சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலும் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.