லிட்ரோ சமையல் எரிவாயு விலைகள் குறைப்பு... புதிய விலைகள் இதோ...

நேற்றிரவு அறிவிக்கப்பட்ட விலை உயர்வில் இருந்து லிட்ரோ நிறுவனம் தனது சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது.

அதன்படி, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 75 ரூபாவாலும்  5 கிலோ கிராம் சிலிண்டரின் விலையை 30 ரூபாவாலும், 2.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலையை 14 ரூபாவாலும் குறைக்க அந்த நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை புதிய விலை 2,675 ரூபாவாகவும்  5 கிலோ கிராம் சிலிண்டரின் புதிய விலை 1,071 ரூபாவாகவும் 2.5 கிலோ கிராம் சிலிண்டரின் புதிய விலை 506 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.