பண்டோரா ஆவணத்தில் தனது பெயரும், தனது மனைவியின் பெயரும் உள்வாங்கப்பட்டுள்ளமை குறித்து உடனடி சுயாதீன விசாரணையொன்றை நடத்துமாறு, பிரபல தொழிலதிபரும், முன்னாள் பிரதி அமைச்சர் நிரூபமா ராஜபக்ஸவின் கணவருமான திருக்குமார் நடேசன், ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விடயத்தில் தாங்கள் முழுமையாகவே அப்பாவிகள் எனவும், சுயாதீன விசாரணைகளின் ஊடாக தனது மற்றும் தனது மனைவி மீதான குற்றச்சாட்டுக்களை இல்லாது செய்யுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Post a Comment