பிரீமா கோதுமை மாவின் விலையும் அதிகரிப்பு.

கோதுமை மாவின் விலை நேற்று (11) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரீமா லங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. 

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.