50 கிலோ சீமெந்து மூடையொன்றின் விலையை 93 ரூபாவினால் அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
இதனையடுத்து, 50 கிலோ சீமெந்து மூடையின் விலை 1,098 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று(11) காலை முதல் கோதுமை மா கிலோவொன்றின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனம் அறிக்கை ஒன்றின் ஊடாக அறிவித்துள்ளது.
Post a Comment