ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 76 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்காவுக்கு சென்றிருந்தார்.
அதன்போது, தனது பேத்தியை முதன்முறையாகப் பார்க்கக் கிடைத்ததாக அவர் தனது பேஸ்புக் பதிவொன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், தனது மகன் மற்றும் மருமகள் ஆகியோர் பெற்றோர் ஸ்தானத்தை அடைந்தமைக்கு மீண்டும் வாழ்த்து தெரிவிப்பதாக அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment