லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் அதிகரிப்பு

லாஃப்ஸ் வீட்டு சமையல் எரிவாயு விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, 12.5 கிலோ சமையல் எரிவாயுவின் விலை 984 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறே, 5 கிலோ எரிவாயுவின் விலை 393 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 12.5 கிலோ எரிவாயுவின் புதிய விலை 2,840 ரூபாவாகவும், 5 கிலோ எரிவாயுவின் புதிய விலை 1,136 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.