அதிபர் − ஆசிரியர்களின் போராட்டம் தொடர்பான முடிவு வெளியானது.

அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கத்தினரின் சம்பள முரன்பாடு தொடர்பில் பிரதமருடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் திருப்தியின்மையினால் போராட்டத்தினை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரிர் சங்கம் தெரிவித்துள்ளது

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டேலின் சற்றுமுன்னர் எமது செய்தி பிரிவுக்கு இதனை தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.