முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் கடமைகளை பொறுப்பேற்றார்.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக திரு. இப்றாஹிம் அன்ஸார் அவர்கள் இன்று பிற்பகல் திணைக்களத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நீதி அமைச்சர் அலி சப்ரி கலந்து கொண்டதுடன் பிரதமரின் முஸ்லிம் சமய விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளர் பர்சான் மன்சூர், பிரதமரின் முஸ்லிம் சமய விவகார இணைப்பாளர் ஹசன் மௌலானா, திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.