இலங்கை கிரிக்கெட் அணியின் முதலாவது அணித் தலைவர் காலமானார்.

இலங்கை கிரிக்கெட் டெஸ்ட் அணியின் முதலாவது தலைவராக விளையாடிய பந்துல வர்ணபுர தனது 68வது வயதில் சற்று முன்னர் காலமானார்.

சுகயீனம் காரணமாக தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

1975ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியில் இணைந்துக்கொண்ட அன்னார், 1982ம் ஆண்டு வரை விளையாடியுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.