அத்தியாவசிய சேவைகளை பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியீடு!

நாட்டில் கனிய எண்ணெய், துறைமுகம், தொடருந்து, அஞ்சல், வங்கி முதலான சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

ஜனாதிபதியினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.