மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவை எப்படி ஆரம்பிக்கப்படும்? இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல்.

மாகாணங்களுக்கிடையிலான பயணக்கடுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி நீக்கப்பட்டவுடன் பொதுப்போக்குவரத்து வழமைக்கு திரும்பும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

21 ஆம் திகதிக்கு பின்னர் பயணக்கட்டுப்பாடு நீக்கப்படாவிட்டால் விசேட அனுமதியின் கீழ் ஒரு சில பேரூந்துகளையேனும் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், வெவ்வேறு பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாக பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்துவதாகவும் பயணிகளிடம் அதிக தொகை பணம் அறவிடப்படுவதாகவும் சில பேரூந்துகள் பொலிசாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.