அனைத்து ரயில் சேவைகளும் எதிர்வரும் 15ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய தற்போது இடை நிறுத்தப்பட்டுள்ள அனைத்து ரயில் சேவைகளும் இவ்வாறு ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
Post a Comment