கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவது குறித்து இராணுவத் தளபதி வெளியிட்ட அறிவிப்பு

எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவதற்கு எதிர்பாத்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை தொடர்பில் முக்கிய அறிப்பினுடாக இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன்,பொது மக்கள் சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் இதன் போது அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, உரிய சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படும் நிலையில், எதிர்வரும் இரண்டு மாதங்களில் கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் எனவும் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.