மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவை தொடர்பில் வெளியான செய்தி...

மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவை எதிர்வரும் 21ம் திகதி வரை ஆரம்பிக்கப்படாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எட்டப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய, எதிர்வரும் 15ம் திகதி முதல் அனைத்து ரயில் சேவைகளையும் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.