2021 ஆம் ஆண்டிற்கான தேசிய மீலாத் போட்டியின் முடிவுகள் வெளியானது.

2021 ஆம் ஆண்டிற்கான தேசிய மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளின் கவிதைப் போட்டி மற்றும் காணொலிப் போட்டிகளின் முடிவுகளை தவிர ஏனைய அணைத்து போட்டி நிகழ்ச்சிகளின் முடிவுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளதாக முஸ்லீம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கவிதைப் போட்டி மற்றும் காணொலிப் போட்டிகளின் முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் முஸ்லீம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.