அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையானது வஹாப் வாதத்தை ஏற்றுக்கொள்கிறதா அல்லது புறக்கணிக்கிறதா என்பதை தெளிவாக கூற வேண்டுமென பொதுபலசேனா அமைப்பு அறிவித்துள்ளது.
இன்றைய தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறித்த அமைப்பு இதனை அறிவித்துள்ளது.
கடந்த காலங்களில் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பல தடவைகள் பொது இடங்களில் கேள்வி எழுப்பியிருந்த போதிலும் இதுவரையில் அதற்கான பதில் கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இது குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
Post a Comment