சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சற்றுநேரத்தில்....

2020ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரண பரீட்சை பெறுபேறுகள் இன்று(23) இரவு உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.