அரிசிக்கான புதிய சில்லறை விலை சற்றுமுன்னர் அறிவிப்பு.

அரிசி ஆலை உரிமையாளர்கள், அரிசிக்கான புதிய சில்லறை விலையை அறிவித்துள்ளனர்.

அதனடிப்படையில், ஒரு கிலோகிராம் நாட்டரிசி – 115 ரூபா, ஒரு கிலோகிராம் சம்பா அரிசி – 140 ரூபா, ஒரு கிலோகிராம் கீரி சம்பா அரிசி – 165 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரிசிக்கான மொத்த மற்றும் சில்லறை விலையை அறிவித்து வெளியான வர்த்தமானி அரசாங்கத்தால் ரத்து செய்யப்பட்டதை அடுத்தே இவ்விலையினை அறிவித்துள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.