சகல புதிய அரச நியமனங்களும் உடன் இடைநிறுத்தம்! மேலதிக கொடுப்பனவுகளும் இடை நிறுத்தம் - நிதியமைச்சு அவசர சுற்றுநிருபம்.

அரச துறை, அரச சார்பு துறைகளில் எவ்வித நியமனங்களும் வழங்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்தும் நிதியமைச்சின் அவசர சுற்றுநிருபம் நிதி அமைச்சினால் சகல அமைச்சுக்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமைச்சரவை தீர்மானம் கடந்த திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டின் நிதிநிலை சீராகும் வரை உடனடியாக சகல வகை அரச நியமனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதே போன்று அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளத்திற்கு மேலதிகமாக வழங்கப்படும் அனைத்து வகையான மேலதிக கொடுப்பனவுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

உயர்நிலை அதிகாரிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவுகள் நிறுத்தி வைக்கப்பபட்டுள்ளது. வேலைக்கு சமுகமளிக்கும் உண்மையான நாட்களால் பிரித்து கொடுப்பனவு மேற்கொள்ளப்படும்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.