15 முதல் 19 வரையான வயதுக்குட்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் ஃபைசர் தடுப்பூசியை செலுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சுகாதார துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் சந்தர்ப்பத்தில், தொற்றா நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
Post a Comment