கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,951ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய தினம்(03) கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட 145 பேர் உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீண்ட நாட்களின் பின்னர், 150க்கு குறைவான கொவிட் மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment